[Part-2] அன்பர்களிடம் அன்னை விரும்பும் மனோபாவம்

  1. நம் வேலையை  நாமே செய்ய வேண்டும்.
  2. பொருட்களை ஒழுங்காக வைக்க வேண்டும்.
  3. பிறர் கோணத்தில் விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
  4. மற்றவர்களுக்கு சௌகர்யமாக நடந்து கொள்ள வேண்டும்.
  5. முறைகளை பின்பற்ற வேண்டும்.
  6. குறித்த நேரத்தில் செயல்பட வேண்டும்.
  7. உயிரே போனாலும் ஏற்றுக்கொண்ட கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
  8. சிரமங்களை அளவு கடந்து பொறுத்துக்கொள்ள வேண்டும்.
  9. தவறு செய்பவர்கள் தாமே திருந்தும் வரை காத்திருக்க வேண்டும்.
  10. ஸ்ரீ அரவிந்தர் மூலமாக வராதது வேண்டியதில்லை. முதற் காரியமாக (அன்னையை) ஸ்ரீ அரவிந்தரை நினைக்க வேண்டும்.

Comments