வீட்டிற்கு வந்த உடன் Computer-ரை ON செய்தேன். Internet work ஆகவில்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேல் முயற்சி செய்தேன். பலன் இல்லை. என்னிடம் அது திட்டு வாங்கியது தான் மிச்சம். Computer Engineering பயின்ற என் 'அறிவு', அணைத்து முயற்சிகளையும் செய்து சோர்ந்து விட்டது. கண்களை மூடினேன். Technology-Mode-ஐ OFF செய்து விட்டு Mother-Mode-கு மாறினேன். பல நாட்களாக சுத்தம் செய்யாமல், தூசி படிந்து கிடந்த Internet Modem என்னை முறைத்து பார்ததுக்கொண்டிருந்ததை உணர்ந்தேன்!
அதன்-உள்ளே இருக்கும் அன்னையிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, சுத்தம் செய்தேன். மறு வினாடி, wire-கலை எல்லாம் Connect செய்த உடன், சட்டென வந்தது, Google.com !
பொருட்களுக்குள் இறைவன் இருக்கும் விஷயத்தை மறுபடியும் ஒரு முறை உணர்ந்தேன், ஐந்து நிமிடத்திற்கு முன். Centre-Blog-இல் எழுதினால் என்ன என்று தோன்றியது. எழுதி விட்டேன் !
நீங்களும் உங்கள் அனுபவங்களை அன்பர் அனுபவங்கள் (Devotee Experiences) என்ற தலைப்புக்கு கீழே எழுதலாமே!
Thanks Viki
ReplyDelete